நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிகம். இதை ஆரம்பத்திலேயே கவனித்து சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக மஞ்சள் நிற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவைக் கொண்ட, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவும் குறைவாக இருக்கும்.
மஞ்சள் நிற பூசணி நார் ஆக்ஸிஜனேற்றத்தின் புதையல், இதை உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். பூசணிக்காயில் பாலிசாக்கரைடுகள் எனப்படும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
இதைத்தவிர, நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை நன்மை பயக்கும். எலுமிச்சை தண்ணீர் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
மஞ்சள் நிற கேரட் மிகவும் நன்மை பயக்கும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண்பார்வைக்கு உதவுவதாகவும், வைட்டமின்கள் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது.
மேலும், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
ஆலிவ் எண்ணெய் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொண்டதா
சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில்
தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஒ
இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த
உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், அதை அன்றாடம்
உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில
திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ
தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி
சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேய
பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொ
பொதுவாக காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற
உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எ
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
