இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் இரு அணிகளும் அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இதில் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடக்கிறது.
டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இலங்கை அணியினர் புதிய உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டி இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
இந்த சிறப்பு வாய்ந்த போட்டியை நேரில் காண அவரின் தாயார், மனைவி மற்றும் மகள் மைதானத்திற்கு வரவுள்ளனர்.
இப்போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் ப்ளேயிங் 11 வீரர்களின் விபரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சி
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம
டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா
ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு
டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
