ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பழமையான விடயங்களுக்கு எப்பவுமே மதிப்பு அதிகம். சில இடங்கள் கண்டுபிடிக்காமல் அப்படியே அழிந்ததும் உண்டு. அதுபோல சில இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மிகப்பெரிய பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம்.
அந்த வகையில் ஜப்பானில் ஒரு பழமையான ஹோட்டல் ஒன்று கண்டு.பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் ஜப்பானின் யமனாஷி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நிலையில் இது சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
Nishiyama Onsen Keiunkan எனப்படும் இந்த ஹோட்டல் 705ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை செயல்பட்டு வருகின்ற பெருமை இந்த ஹோட்டலை சேரும்.
இந்நிலையில் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொரியன் வங்கி அறிக்கையின்படி யமனாஷி மாகாணத்தில் உள்ள ஹயகாவாவில் அமைந்துள்ள Nishiyama Onsen Keiunkan என்கின்ற ஹோட்டல் கி.பி 705இல் நிறுவப்பட்டது.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,
மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவ
இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை