உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில்,உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு போதும் சரணடையமாட்டோம் என்று பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகள் பல தொடர்ச்சியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல பொருளாதார தடைகளை தொடர்ச்சியாக விதித்த வண்ணம் உள்ளது.
ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், தைவான்,ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை, ராஜாங்க ரீதியான பயணத் தடை உள்ளிட்ட தடைகளை விதித்துள்ளதுடன், மேலும் பல நாடுகள் உக்ரைனுக்கு நிதி உதவியினையும்,ஆயுத உதவியினையும் வழங்கிய வண்ணம் உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், ரஷ்யா- உக்ரைன் பிரச்சினையில் இஸ்ரேல் தலையீடு செய்யாது அமைதி காப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் வளர்ந்து வ
பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலையை பலவீனப மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், நேற்று டெல்ல கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா ஜி 20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவ சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்ட இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட் உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45