உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் பொட்டாஷ் உரத்தின் பெரும்பகுதி பெலாரஸ் மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதன்படி ரஷ்ய-உக்ரைன் போர் நிலைமை பொட்டாஷ் உரங்களை இறக்குமதி செய்வதில் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய திணைக்களம் கடந்த மஹா பருவத்தை போன்று எதிர்வரும் யாலா பருவத்திற்கும் பொட்டாஷ் உரத்திற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்த உரத்தை அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன்போது ரஷ்ய - உக்ரைன் யுத்த சூழ்நிலை காரணமாக பெலாரஸ் துறைமுகங்கள் ஊடாக பொட்டாஷ் உரத்தை ஏற்றுமதி செய்வது தாமதமாகியுள்ளதாக கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு பொட்டாஷ் உரங்கள் உட்பட ஏனைய உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மாற்று முறைகளை கையாள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி
உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
அம்பாறை திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பி
43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
