விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் “ஆபத்தில்” இருக்கிறார் என பிரிட்டிஷ் நீதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் துணைப் பிரதமராகவும் இருக்கும் டொமினிக் ராப் (Dominic Raab) டைம்ஸ் ரேடியோவுக்கு இதை தெரிவித்துள்ளார்.
“ரஷ்ய அதிபர் இப்போது சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
உக்ரைனில் அல்லது ரஷ்யாவில் செயல்படும் ஒவ்வொரு தளபதியும், சட்டவிரோத உத்தரவுகளை எதிர்கொண்டால், அது பொதுமக்களை குறிவைத்து அல்லது வேறுவிதமாக, தளங்களைத் தாக்கினால், அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விசாரணை செய்வதை அறிவார்கள்.
சட்டவிரோதமான உத்தரவுகளைப் பின்பற்றினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், இறுதியில் சிறையில் முடிவடையும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர்கள் இப்போது அறிந்திருக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள
பிரான்சில் நேற்று 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ச சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர் நித்யானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகளை புற அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தே லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங் ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டுத் தளத்தில் இடம்பெற்ற கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற ந உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்த
