பிரபல இசையமைப்பாளர் டி. இமான் விரைவில் மறுமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள டி.இமான் தனது மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த டிசம்பர் மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே இமான் தனது ட்விட்டர் பதிவில், வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.
இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை. எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இமான் மறுமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மே மாதம் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை
கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை à
பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை படà
நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராà
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த மாதம் பெரிய எதிர்ப
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவà
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் à®
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜி
பிக்பாஸ் 5வது சீசனில் புதுமுக பிரபலங்களுக்கு நடுவில் à®
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்à®
விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை
‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுà
