அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் கூட்டணி மீது ரஷ்யா தாக்குதல் ஏதேனும் நடத்தினால், நேட்டோ அதன் அனைத்து நட்பு நாடுகளையும் பிரதேசத்தையும் பாதுகாக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரஸ்ஸல்ஸில் உள்ள தலைமையகத்தில் கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு சென்ற போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘எங்களுடையது தற்காப்புக் கூட்டணி. நாங்கள் எந்த மோதலையும் நாடவில்லை. ஆனால் எங்களிடம் மோதல்கள் வந்தால் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்’ எனவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவர
ரஷ்ய அதிபர் புடினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற மà¯
இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை à®
கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிà
கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், பà®
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகி
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் à®
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட
மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்ச
கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை à®
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான்,
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகà
ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு à
