டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
இலங்கை - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி வரும் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி 435 விக்கெட்களை மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி ஜாம்பவான் கபில் தேவ் (434 விக்கெட்கள்) சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இப்பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில
ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த
சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில
இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம
ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி
இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி ப
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி க
