அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது குடியரசு கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது உக்ரைன்-ரஷ்யா போர் பற்றிய விவாதம் நடந்தது. அப்போது பேசிய டிரம்ப், "ரஷ்யாவை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம் என்று அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அவர் முதலில் இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும்.
மனித நேயத்திற்கு எதிராக ரஷ்யா செயல்படுகிறது. இதை நாம் அனுமதிக்கக்கூடாது. "நேட்டோ அமைப்பானது துரதிர்ஷ்டவசமானது. காகிதப் புலி போல் செயல்படுகிறது."
தொடர்ந்து பேசிய அவர், "போரை நிறுத்த ஒரே வழி உக்ரைன்தான். அமெரிக்க போர் விமானங்கள் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். அப்போது ரஷ்யாவும் சீனாவும் ஒன்றையொன்று தாக்கும். நாங்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்.'' டிரம்பின் பேச்சு அரங்கம் முழுவதும் சிரிப்பலையை கிளப்பியது.
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற
அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரி
உக்ரைனுக்குள் ஊடுருவியதால் பல குடும்பங்களின் பிரிவு
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமு
போர்க்களத்தில் உக்ரைன் படைகள் தொடர்ந்தும் பலத்த எதிர
உலக சந்தையில்
உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்ச உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெ ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொர பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒர ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித
