வலிமை தமிழ் சினிமா திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கும் ஒரு படம்.
அஜித்தின் ரசிகர்கள் பல நாள் எதிர்ப்பார்த்த இந்த படத்தில் அவர்களின் காத்திருப்புக்கு பைக் ரேஸ் காட்சிகள் ஒரு வரப்பிரசாதமாக இருந்துள்ளது.
10 நாள் முடிவில் ரூ. 200 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. சென்னையில் 11 நாள் முடிவில் ரூ. 8.5 கோடி வரை சென்னையில் வசூலித்துள்ளது.
கர்நாடகாவில் இதுவரை வலிமை படம் 3000 திரையில் திரையாகியுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது என்ன அதிர்ச்சி தகவல் என்றால் அஜித்தின் வலிமை படம் கேரளாவில் மட்டும் படு தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ப
நடிகர் அஜித் எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை யார
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய
சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம
நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அ
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் 'யூக
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல
பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி
மகன்களுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்த தனுஷிடம் இளையராஜா உ
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
