நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அந்த படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் தற்போது இதே ஜோடி மீண்டும் ஒரு படத்திற்காக ஜோடி சேர இருக்கிறது.
அஹ்மத் இயக்கும் அடுத்த படத்தில் தான் நயன் - ஜெயம்ரவி ஜோடி நடிக்க இருக்கிறது. அடுத்த மாதம் தொடங்கும் படம் பற்றி பேசிய இயக்குனர் 'இது ஜெயம் ரவி கெரியரில் இதுவரை நடிக்காத வித்யாசமான ரோலாக இருக்கும்' என தெரிவித்து இருக்கிறார்.
இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் ஒரு அழகிய காதல் கதை இருக்கும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.
முதலில் ஷூட்டிங்கை சென்னையில் தொடங்கி, அதன் பின் புதுச்சேரியில் சில பகுதிகள் எடுக்க இருக்கிறோம். அதன் பிறகு ஸ்பெயின் பால்கேரியா போன்ற நாடுகளுக்கு சென்று ஷூட்டிங் நடத்த இருக்கிறோம் என்றும் அவர் கூறி உள்ளார்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடி
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'சகுந்
நடிகை வரலட்சுமி நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி
