அஜித்தின் வலிமை ரிலீஸ் முடிந்துவிட்டது, அடுத்து என்ன தளபதி எண்ட்ரீ தான்.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் வெளியாகியுள்ளது.
விசேஷ நாட்களில் தனது படத்தின் அப்டேட்டை எப்போதும் ரிலீஸ் செய்யும் விஜய் பிப்ரவரி மாதம் 14ம் காதலர் தினம் ஸ்பெஷலாக படத்தில் இடம்பெறும் அரேபிக் குத்து பாடலை வெளியிட்டிருந்தார்.
அப்பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியுள்ளது, செம ஹிட். பாடல் வரிகளை கேட்ட விஜய் நன்றாக இருப்பதாக அனிருத்திடம் கூறியிருக்கிறார்.
பின் பாடல் புரொமோ ஷுட்டிட்டை முடித்ததும் விஜய் சிவகார்த்திகேயனிடம், நன்றி நண்பா பாடல் எழுதி கொடுத்ததற்கு, நன்றாக இருக்கிறது. இப்பாடல் செம ஹிட்டடிக்கும் என்று கூறினாராம்.
இதனை ஒரு விருது விழா மேடையில் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர
‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நட
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜ
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எ
பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ
தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் கடந்
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ
