ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போரினையடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி பீப்பாய் ஒன்று 130 டொலர் வரை உயர்ந்துள்ளதாக சர்வதே சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய்க்கான அதிகபட்ச விலை இதுவென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் நெருக்கடியால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளது. இந்தநிலையில் எதிர்காலத்தில் உலக நாடுகளில் எரிபொருள் விலை பாரியளவில் உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில்
இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன்
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்ற
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய
இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர்
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள
சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல்
இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்