சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்கதையாகிவிட்டது. தற்போது பிரபல மலையாள இயக்குனர் லிஜு கிருஷ்ணா தனது டீமில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு கடந்த ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பதிவான புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கேரளாவின் கண்ணுரில் இருக்கும் ஒரு ஸ்டேஷனில் தான் புகார் பதிவாகி இருக்கிறது. லீஜு அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த ஆறு மாதங்களாக சீரழித்து இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
புகார் அளித்த பெண் யார் என்ற விவரத்தை போலீஸ் ரகசியமாகவே வைத்திருக்கிறது. லிஜு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இயக்குனராக லிஜுவின் முதல் படம் படவேட்டு தற்போது ஷூட்டிங்கில் இருக்கிறது. அதில் நிவின் பாலி, மஞ்சு வாரியர் நடித்து வருகின்றனர். இயக்குனர் கைதானதால் படத்தின் ஷூட்டிங் நித்திவைக்கப்பட்டு இருக்கிறது.
திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60க்கும் மேற
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,
இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தார வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கியா, அர நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹா ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்தகமலின் விக்ரம்