கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம்.
மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று, மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில், குறிப்பிட்ட ஒரு காட்சியில் வன்னியர்களை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டப்பட்டுள்ளது என்று கூறி, பா.ம.க கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
நடிகர் சூர்யாவிற்கு எதிர்காக பல வன்முறைகளும் நடத்தப்பட்டது. இதன்பின், அந்த காட்சியை படத்திலிருந்து மாற்றிவிட்டனர். ஆனால், இந்த பிரச்சனையின் காரணமாக, தங்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறி, பா.ம.க கட்சி தீடீரென அதிர்ச்சியளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெய் பீம் படத்தின் மூலம் வன்னியர் சமுதாயத்தை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டியதற்காக, நடிகர் சூர்யா இதுவரை தங்களிடம் பண்ணிப்பு கேட்கவில்லை என்றும், பண்ணிப்பு கேட்க்கும் வரை, சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூரில் திரையிடக்கூடாது என்று கூறி அறிக்கை ஒன்றை பா.ம.க கட்சி வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இதற்கு சூர்யா ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று.
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
நடிகர் அருள்நிதியின் படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய்
தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ
விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழி
கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார்
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன
ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரி
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்