உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்மார்கள், மனைவிகள், மற்றும் நண்பிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், உக்ரைன் மீது படையெடுப்பதற்காக அனுப்பப்பட்ட துருப்புக்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும் என்று புடின் கூறியுள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இந்த காணொளி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியில், புடின் "எங்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தாய்மார்கள், மனைவிகள், சகோதரிகள் மற்றும் தோழிகள்" என்று படையினர் தொடர்புடைய பெண்களை விளித்துள்ளார்.
“உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
இந்தநிலையில் முழு நாடும் அவர்களுக்காக பெருமைப்பட்டு உணர்வது போல, நீங்கள் அவர்களைப் பற்றி பெருமைப்படலாம்”என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் போர் நடவடிக்கைகளில் ரஷ்ய படையினர் கட்டாயப்படுத்தப்படுத்தி ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரஷ்ய படையினர் ரஷ்ய மக்களுக்கு பாதுகாப்பையும் அமைதியையும் நம்பகத்தன்மையுடன் உறுதி செய்வார்கள் என்று தாம் நம்புவதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ