மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி தூக்கி வீசாதீர்கள்.
அதை நன்கு கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம். கஷாயம் போட்டு, அல்லது சுடுநீரில் கலந்தும் குடிக்கலாம்.
வயற்றில் உள்ள புழுக்கள் முதல் பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
மாதுளையின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை தினமும் இரவில் தூங்கப் போகும் முன்பாக குடித்து வந்தால் அது இரவில் கல்லீரலின் செயல்பாடை சீராக வைத்திருக்கும்.
கல்லீரல் கொழுப்புகளையும் கரைக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.இனியாவது மாதுளையை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி வீசாமல் அதன் முழு மருத்துவ குணங்களையும் உடலுக்குக் கொடுங்கள்.
இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்பு
முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை ச
சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.
இ
உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன
அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழ
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை எப்போதும் சீரான இட
தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம் செய்
புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக ச
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்
பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை
இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிக
