பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை முறை அவதானித்தாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள்.
இங்கு குட்டியானை ஒன்று கிரிக்கெட் வீரர் ஜடேஜாவையே ஓவர்டேக் செய்துவிடும் செயல் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வனப்பகுதியில் கூட்டமாக இருக்கும் யானைக் கூட்டத்தின் நடுவே, குட்டி யானை ஒன்று உள்ளது. பரந்து விரிந்திருக்கும் வனப்பகுதியில் கூட்டமாக இருக்கும் யானைகளை சுற்றி கொக்குகள் அமர்ந்திருக்கின்றன.
அந்த கொக்குகளை பார்த்தும் குஷியான குட்டி யானை, தும்பிக்கையில் வாள் வீசுவதுபோல் வீசு விளையாடுகிறது. சேட்டையாக இருக்கும் இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நெட்டிசன், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த பிறகு ரவீந்திர ஜடேஜா பேட்டை வாள்வீசுவது போல் சுழற்றியதுடன் ஒப்பிட்டுள்ளார்.
2வது டெஸ்ட் சதமடித்த ஜடேஜா இப்படி தான் பேட்டை சுழற்றியதாக காமெடியாக கமெண்ட் அடித்துள்ளார். இந்த வீடியோ இதுவரை சுமார் 19 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
https://twitter.com/i/status/1499987681841135617
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற் சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என் அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச