சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.
தற்போது உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதம் முதலே படிப்படியாக உயரத் தொடங்கியது.
கடந்த 22-ம் தேதி ரூ. 38,000-க்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலை கடந்த 24-ம் தேதி 39000-ஐ தாண்டியது.
இதன் பிறகு தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக படிபடியாக உயர்ந்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 40 ஆயிரத்தை தாண்டியதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து, ரூ.40,440-க்கும், கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.5055-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1.80 காசுகள் அதிகரித்து ரூ. 75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல
ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பக
சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத
மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வ