வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி,பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு,வானகிரி உள்ளிட்ட மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கரையேற்றியும் வைக்கப்பட்டுள்ளது.
கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் கடல் அலைகள் சப்தத்துடன் கரையில் அடிக்கி வைக்கப்பட்டுள்ள, கருங்கல் தடுப்பு சுவரின் மீது மிகுந்த வேகத்துடன் மோதுகின்றன.
தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால் மழைக்கால நிவாரணம் போன்று, தற்போதும் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புக
பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ
மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய
மத்திய நிதி மந்திரி
தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம் முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக இந்திய இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவி 75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத
