பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம் தொடர்பான தமது தீர்ப்பை உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்த சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து பரிசீலித்து இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) பாராளுமன்ற சபையில் அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் பொருட்கோடலுக்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது சரத்தானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அதனை சட்டத்திற்குள் உள்வாங்க முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எனினும், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின், குறித்த சரத்தை சாதாரன பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்.
சட்டமூலத்தின் நான்காவது சரத்தானது அமைச்சரினால் பாராளுமன்ற தெரிவுக்குழு கூடும் போது திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்கà®
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினà
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புசà¯
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடைà
கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைகà
ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி சà®
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் மரணமான சிறுமியà
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாà®
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூதà¯
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழà
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திறà¯
டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் த
