உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
உக்ரைனின் மேற்கில் இருக்கும் Rivne பகுதியில் உள்ள நெடுஞ்சாலையிலே இந்த கோர விபத்து நடந்துள்ளது.
பேருந்து மற்றும் மினி பேருந்துடன் எரிபொருள் டிரக் மோதி வெடித்து சிதறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதில் 3 வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. பேருந்து போலந்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கோர விபத்தில் 24 பயணிகள் மற்றும் பேருந்து, மினி பேருந்தின் ஓட்டுநர்கள் இருவர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், எரிபொருள் டிரக் ஓட்டுநர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிரு
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ
ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தல
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க
தொழில் அதிபர்
மியான்மரில் 76 ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத் அமெரிக்காவின் இன்டியானாபொலிஸில் உள்ள வீடொன்றில் கர் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெள அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரி
