இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவத்தின் கரங்களை நீட்டுமாறு சீனத் தூதுவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் இலங்கை தற்போது எதிர்நோக்கும் நிலைமை குறித்து கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நாட்டை வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி செய்வதற்கும் இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகளை ஒழிப்பதற்கும் தமது நிர்வாகத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இலங்கை மீள்வதற்கு சீனாவின் தாராளமான ஆதரவு மிகவும் அவசியமானது என தெரிவித்தார் . இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் கலந்துகொண்டார்
பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து
உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன
ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்க உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து நேரடி ஒளிபரப்பை