ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று 13 வெள்ளிக்கிழமை காலமானார் என்று அரச தலைவர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு அரச தலைவர் விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கின்றது எனவும் அரச தலைவர் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் நேற
உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசியà®
இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்கà¯
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்கà®
ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை உக்ரைன் விவகாரம் தொடர்பிலான அவர கூட்டம் ஐ.நா. பாதுகாப்à தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்à® உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் à உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மகà உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள௠பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டà
