இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
மிலிந்த மொரகொட, இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சதுர்வேதியைச் சந்தித்து, 65,000 மெற்றிக் தொன் யூரியாவை யால பருவத்திற்கு வழங்குவதற்கான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசாங்கம் உரத்திற்கான பணத்தை எவ்வாறு செலுத்தப் போகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாளத்திற்கு அடுத்தபடியாக உரம் வழங்குவதில் இந்தியாவினால் சான்றிதழைப் பெற்ற இரண்டாவது நாடு இலங்கை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும்
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயி 40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இ தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்ந துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக 1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதில கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்த