இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இந்திய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை அரசாங்கம் எவ்வாறு தனது பொருளாதாரத்தை நிர்வகிக்கக் கூடாது என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்பது இரகசியமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் பணவீக்க முறைகளுக்கு மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்ததால், இலங்கை போன்ற நிலையே எதிர்நோக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
2014 முதல், இந்தியா ஒரு வகுப்புவாத வெறி மற்றும் கற்பனையான அச்சத்திற்குள் தள்ளப்படுகிறது.
இது மிகை தேசியவாதம் மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்தின் அதே பாதையில் செல்கிறது.
அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா தெரிவித்துள்ளார்.

ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட்
தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்த
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம்
தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா
யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்
