இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 10வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதன் எதிரொலியாக ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் மதிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் 6 சதவீதம் உயர்ந்து நாளொன்றுக்கு 2 லட்சத்து 77 ஆயிரம் பேரல்களாக இருந்தது.
மே மாதத்தில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 500 பேரல்களாக உயரும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் இருந்து ஒரு நாளைக்கு 66,000 பீப்பாய்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான
உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான
கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர
சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்
நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக
நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள
கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி
அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக்
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ
