கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தனது உடைமைகளைத் திருடி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவர்களை அந்த வழக்கறிஞர் காரால் மோதி தள்ளிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஷியாவெனட்டோ என்ற அந்த வழக்கறிஞர் மேற்கூரை இறக்கப்பட்டிருந்த convertible ரக சொகுசு காரை சிக்னலில் நிறுத்திய போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் அவர் அணிந்திருந்த ஏழே முக்கால் லட்ச ரூபாய் மதிப்பிலான கார்டியர் கைகடிகாரம், செயின் மற்றும் 2 செல்போன்களை பறித்தனர்.
அந்நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு பைக்கில் தப்ப முயன்றவர்களை ஷியாவெனட்டோ தனது காரால் மோதி கீழே தள்ளினார்.
அங்கிருந்து தப்பி செல்வதற்குள் பொலீசார் அவர்களைப் பிடித்தனர், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அழகுக்காக செய்யப்படும் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையில
தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திர
உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த
உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற
உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நில
