முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்ற நிலையில், அதனை தடுக்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் முறையிட்டார்.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையீடு செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இன்று காலிமுகத்திடலிலும் இடம்பெறுகின்ற நிலையில் மட்டக்களப்பில் அதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அமைதியான நினைவேந்தல்களுக்கு இடமுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள நிலையில் இது இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ
சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீர
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ
2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி
கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்ல
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14
நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற
ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக
