உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் மீட்புகுழுவினரால் மீட்கப்பட்டான்.
உக்ரைன் மீது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள் பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வருகின்றதாக தெரிவந்துள்ளது.
இந்நிலையில், பக்முத் பகுதியில் உள்ள 5 அடுக்குமாடி கட்டடத்தின் மீது ரஷ்ய படையினர் நிகழ்த்திய தாக்குதலில், இடிபாடுகளில் இருந்து சடலமாக ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், 2 சிறுவர்கள் காயமடைந்தனர் என தெரியவந்துள்ளது
போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா
உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ
ரஷ்யா
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம்
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ
உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்ச
தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும் ர
லிஸ் ட்ரஸ், உயர்மட்ட வருமான வரி வீததத்தை குறைப்பதற்கா
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹா
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மக
தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி
பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின
உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்
