எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்தின் விலை மீண்டும் உயரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பெல்வத்தை சீனி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் எத்தனோல் லீற்றர் ஒன்றின் விலை நேற்று (17) முதல் 700 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்லவில் உள்ள எத்தனோல் உற்பத்தி நிறுவனமும் தனது உற்பத்தி விலைகளை அதிகரித்துள்ளது.
இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை உயர்வினால் எத்தனால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, கிளிநொச்சி,
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவ
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீ
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந
26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய
