இந்தியாவின் பலத்தை பார்க்கும் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை அதிகரிக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரி எச்சரித்திருக்கிறார்.
அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டத்தில், அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் (Scott Barrier) இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து பேசியிருக்கிறார்.
அப்போது அவர் 2019 புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தியாவின் அணு ஆயுதங்கள், ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறது எனக் கூறியிருக்கிறார்.
மேலும் தனது ஆயுதங்களை கொண்டு ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கும் பாகிஸ்தான், அணு ஆயுதங்களை நவீனப்படுத்தவும் செய்யும், அதிகரிக்கவும் செய்யும் என உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்
இங்கிலாந்து
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்த கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இட அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் ப அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக இங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப் பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை
