ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை காதலிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புடினுடைய மகளான கேத்தரினா (Katerina Tikhonova, 35) ஜெலன்ஸ்கியைத்தான் காதலிக்கிறார்.
எனினும் , அது உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கேத்தரினா, ரஷ்யாவின் முன்னணி பாலே நடனக் கலைஞரான இகோர் ஜெலன்ஸ்கி (Igor Zelensky, 52) என்பவரைக் காதலிக்கிறாராம்.
இருவருக்கும் ஒரு குழந்தை கூட உள்ளதாம். அதேவேளை இதற்கு முன் கேத்தரினா ரஷ்யாவின் இளம் கோடீஸ்வரரான Kirill Shamalov (40) என்பவரை திருமணம் செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 2017ஆம் ஆண்டு, கேத்தரினா ஜெலன்ஸ்கியை காதலிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து தம்பதியர் பிரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கேத்தரினாவே ஜேர்மனியின் Munich நகரில் வாழும் ஜெலஸ்கியை சந்திப்பதற்காக பல முறை அங்கு சென்றுள்ளதாகவும், உக்ரைன் போருக்கு முன் வரை கேத்தரினா ஜேர்மனியில் தன் காதலரான ஜெலன்ஸ்கியுடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
புடின் மகளின் காதலர் ஜெலன்ஸ்கி ஜார்ஜியா நாட்டுப் பின்னணி கொண்டவர் எனவும் கூறப்படுகின்றத்.
2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வை
உலக அளவில்
உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத் சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழைய கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்த வேண்டு இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கி பல தொழிற்சங்கங்களில் உள்ள ரயில் தொழிலாளர்கள் ஒரே நாளி முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக
