அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் பொலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சிகாகோ நகரில் 3 வயது சிறுமி அமர்ந்திருந்த காரை, 13 வயது சிறுவன் உள்பட 4 பேர் திருடிச் சென்றனர்.
அந்நிலையில் சற்று தொலைவில் காரை விட்டு விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. காரில் இருந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
மறுநாள் இந்த கும்பலுக்குச் சொந்தமான காரை பொலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது அந்த சிறுவன் காரில் இருந்து தப்பி ஓடியுள்ளான்.
அவனை விரட்டி சென்று காவலர் ஒருவர் சுட்டதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத
கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம
தென் ஆப்பிரிக்காவில் 37 லட்சத்து 30 ஆயிரத்து 645 பேர் கொரோன
ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்தத
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப
பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்
உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப
ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத
வடக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான் தீவிரவாத படை
2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமெரிக்க டொலருக்க