ஜப்பானுடனான இலகு ரயில் போக்குவரத்தை (LRT) புனரமைக்க இலங்கை முயற்சிக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியது.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும், இலங்கையில் நிலைமை சீராகும் வரை அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தீர்க்க எங்களுக்கு இன்னும் அழுத்தமான பிரச்சினைகள் உள்ளன. உணவு நெருக்கடி உருவாகி வருகிறது, எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றை நாங்கள் வழங்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்கட்டமைப்பு திட்டங்கள் தற்போதைய முன்னுரிமை பட்டியலில் அதிகமாக இல்லையெனவும்" அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவும், தென்கொரியாவும் நேற்று போட்டிப் போட்டு ஏ
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோகி மாகாணத்தில் க கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் சீனாவில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவிய உயிர்கொல்லி கொர ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதி உலகம் : செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை க உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாட ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி தற்போது வடகொரியாவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவி வரு
