குரங்கம்மை அதிகமாகப் பரவினால், அது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
எனவே மக்கள் குரங்கம்மை நோய்க்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே தோன்றும் குரங்கம்மை நோய், இந்த மாதத் தொடக்கத்திலிருந்து வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பதிவாகியுள்ளது.
தென்கொரியா சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவில் குரங்கம்மையின் பரவல் எந்த அளவு உள்ளது என்பது குறித்த முழுமையான தகவல்களை இன்னமும் பெறவில்லை என்றார்.
குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சில வாரங்களில் குணமடைந்துவிடுவர், அதேசமயம் மிக அரிதாகவே மரணம் சம்பவிப்பதுண்டு.அதேவேளை சனிக்கிழமை நிலவரப்படி உலகெங்கும் இதுவரை 92 குரங்கம்மைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாய் உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி
இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய
உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜா
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட
கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய
ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 1
பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரி
