அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன்(Joe Biden) அறிவித்துள்ளார்.
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து அதிபர் ஜோ பைடன் வாஷிங்டன் திரும்பினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், டெக்ஸாஸிலுள்ள பாடசாலையில் 18 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மை இன்றிரவு தூங்க விடாது என்று உருக்கத்துடன் கூறினார்.
மேலும் அவர் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் முகங்களை இனி பார்க்க முடியாது.எத்தனை உயிர்கள் நொறுங்கின என்று வேதனையுடன் கூறிய அவர், துப்பாக்கி சட்டத்தை நிறைவேற விடாமல் தடுத்து தாமதம் செய்பவர்களை மறக்க மாட்டோம் என்றும் அதிபர் ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராà
அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்
சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிபà¯
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்à®
வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர உக்ரைன் - ரஷ்யா போர் களமுனையானது பதற்றத்திற்கு மத்தியà® உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்à அமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந௠உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கà®
