நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த டோர் பகதூர் கபாங்கி , 73 செ.மீ மட்டுமே (2.5 அடி) உயரம் கொண்ட இவர், உலகில் உயிர் வாழும் மனிதர்களில் மிகக் குள்ளமானவர் என கின்னஸால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழைப் பெற்றார்.
உலகின் மிக உயரமான மலையான மவுண்ட் எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில், உலகின் மிக குள்ளமான நபரும் வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை
8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள
43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி
கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க
இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை