நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
மேலும் இப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்தஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் PS மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் மாஸ் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்படம் தீபாவளியில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே இப்போதே தீபாவளியில் மோதவுள்ள இரண்டு முக்கிய திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்த தீபாவளி ரேஸில் இன்னும் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.ஏற்கனவே இதேபோல் கார்த்தியின் கைதி திரைப்படம் விஜய்யின் பிகில் படத்துடன் மோதியது, ஆனாலும் அப்படம் 100 கோடிளவில் வசூல் செய்திருந்தது.
சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெ
விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்கா
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரைய
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடும் ஒரு தொ
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள்
விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவ
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திர
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில
தமிழ் சினிமாவின் உச்ச ந
