இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்” சைபர் தாக்குதலை எதிர்கொண்டதாகவும், இதனால் இன்று காலை பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் விமானத்தில் ஏறிய பிறகும், விமான நிறுவனத்திடம் இருந்து எந்த பதிலும் வராமல், பல மணி நேரம் காத்திருந்ததாக பலர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்வீட் செய்தனர்.
ரான்சம்வேர் (ransomware) சைபர் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் இத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன.
குறிப்பாக கடைகள், மருத்துவமனை, இ-மெயில் நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை குறி வைத்து இந்த ரான்சம்வேர் (ransomware) சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக கணினியில் மறைத்துவைக்கப்பட்ட அனைத்துக் கோப்புகளுக்கும் பாதிப்பு உண்டாகும் என்பதுடன், பல இயந்திரங்களுக்கு தீங்கிழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் சிஸ்டம்களில் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடந்துள்ள நிலையில் , நிலைமை சரிசெய்யப்பட்டதாகக் ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு த
முதல்- அமைச்சர்
கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல பிளஸ்-2 மாணவர்களுக்கு
டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த் தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சின சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப் மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந
