அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் நான்கு வயது நிரம்பிய நாய் ஒன்று கழுத்தில் அம்பு எய்த நிலையில் காணப்பட்டது.

இதேவேளை, நாய்க்குட்டி வலியால் அலறுவதைக் கேட்ட பெண் ஒருவர் விலங்கு சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் நாயை பரிசோதனை செய்த பின், உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு நாயை பரிசோதித்த மருத்துவர்கள், நாயின் தமனிகளில் அம்பு தாக்கவில்லை என்றும், அம்பினால் நாய்க்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.
நாயை மயக்கமடைய செய்த மருத்துவர்கள், வெற்றிகரமாக நாயின் கழுத்தில் இருந்த அம்பை அகற்றினர்.
தற்போது நாய் நலமுடனும், சுறுசுறுப்பாகவும் உள்ளது.
இது தொடர்பில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நாயின் மீது யாரோ வேண்டுமென்றே அம்பு எய்தது போல் தெரிகிறது என்றும், இது மிகவும் மோசமான செயல் என்றும் தெரிவித்தார்.
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக் இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச் கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ 43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
