கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் முகாமிட்டிருந்த ரஷ்ய இராணுவ நிலைகளை உக்ரைன் ராணுவத்தினர் குண்டுவீசித் தகர்த்தெறிந்தனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ்-ஐ கைபற்ற தவறிய ரஷ்யா, கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைபற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களை குவித்து கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில், செவெரோடோனெட்ஸ்க்கு வெளியே வோஜெவோடிவ்காவின் குடியிருப்பு பகுதிக்கு அருகில் முகாமிட்டிருந்த ரஷ்ய ராணுவ நிலைகளை உக்ரைன் படைகள் குண்டுவீசித் தகர்த்தெறிந்தனர் என தெரியவந்துள்ளது.

உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்à
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிà
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவà
உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுகà
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்à
உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி
உலகம் முழுவதும்
யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக à ஆப்கானிஸ்தான் நாட்டை
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், à® உக்ரேனியப் பெண்ணின் வீடு ரஷ்ய இராணுவத்தால் தாக்கப்படà உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் காà® ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியாà மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
