சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.
அதிக மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறவும் வணிக வளாகங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பொது போக்குவரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கியுள்ளன. 30க்கும் மேற்பட்ட பூங்காக்கள் திறக்கப்பட்டதால், மக்கள் பூங்காக்களில் கூடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏரோஃப்ளோட் விமானம்
மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக ரஷ்யா ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அà® கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாà நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) கà ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுà நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தà உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரà உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகà உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாà® அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள க௠சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்àஇராணுவ வீரர்களை தினமும் இழக்கும் உக்ரைன்
