தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை காங்கிரஸ் கட்சியினர் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே, மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். விழுப்புரம் சட்டசபை தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதுாறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
பின், சீமான் படத்தை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் காரணமாக அந்த இடத்தை சுற்றிலும் பரபரப்பு நிலவியதை காண முடிந்தது.
நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் ப
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டண
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்
அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த
கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ
கொரோனா ப
தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப
நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
பிரதமர் மோடி, ஆட்சியின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள் ப
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப