நானி மற்றும் நஸ்ரியா கூட்டணியில் உருவாகியுள்ள 'அடடே சுந்தரா' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடடே சுந்தரா'. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நஸ்ரியா இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
நானி மற்றும் நஸ்ரியா இந்த படத்தில் இணைந்து நடிப்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகைகள் நதியா, ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.
காதல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜுன் 10- ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 2-ம் தேதி இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடà
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழ
சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, &l
இங்கிலாந்து நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்à
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்
கில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாணà¯
விஜய் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி பிரம்மாண்டமாக ர
விஜய்யில் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு à®
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்à
தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர்
பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீà
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ
