அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற அதிபர் ஜோ பைடன்(Joe Biden) திட்டமிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு 51 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நியுசிலாந்து அரசு துப்பாக்கிகளுக்குத் தடை விதித்தது.
துப்பாக்கிகளை வைத்திருப்போரிடம் திரும்ப வாங்கிக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுடன்(Jacintha Orton) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜோ பைடன்(Joe Biden), அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அமெரிக்காவில் இதுபோன்ற தடை சட்டத்தைக் கொண்டுவர வழிகாட்டுமாறு ஜெசிந்தாவிடம்(Jacintha Orton) அவர் கோரிக்கை விடுத்தார்.
நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக நீடிà
நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்று
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி
இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை à®
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அத பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்கà® கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்குà அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை தந்தை சுட்டுக்கொன௠சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திரà வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை
