சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆயுதங்களுடன் பொலிசார் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, Champel என்ற இடத்திலுள்ள தனியார் குடியிருப்பு ஒன்றிற்குள் கைகளில் ஆயுதங்களுடன், திபுதிபுவென பொலிசார் நுழைந்தார்கள்.
அந்த வீட்டில் பலத்த வாக்குவாதம் நடப்பது குறித்து தங்களுக்கு புகார் வந்த நிலையில், அங்கு கூர்மையான ஆயுதம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்ததால் அப்படி அதிரடியாக வீட்டுக்குள் நுழைய நேர்ந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், உதவிக்காக அவர் கட்டிடத்தின் வெளியே வந்து காத்திருந்திருக்கிறார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் ச
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு உரையாற்றி
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழு
பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏ
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா
