இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52 பில்லியன் டொலர் (5200 கோடி) வெளிநாட்டு கடனை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக உள்ளதாக “பைடனுக்கான தமிழர்கள்” இயக்குனர் அறிவித்துள்ளார்.
இந்த முடிவு தொடர்பான அவர்களது செய்திக் குறிப்பில், இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் பொருளாதாரச் சிக்கலின்றி வாழக்கூடியது.
தமிழ் தேசத்தில் பொருளாதாரம், பிற நிறுவனங்களை நடத்துவதற்கு புலம்பெயர் தேசத்தின் திறமையான உறுப்பினர்களை தமிழர்கள் கொண்டு வருவார்கள்.
இலங்கை இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு அதன் வெளிநாட்டுக் கடனில் 52 பில்லியன் டொலரை செலுத்த உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சà
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுà
<
மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உà®
இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலà®
கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த பà
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை செ
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களà®
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிகà
முட்டைக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் திருதà
