கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை வழங்கியுள்ளார்.
தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், சுகாதாரத்துறையில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ்.சந்தகுப்த, அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித
இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்த
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்
முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர
இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில
